மே மாதம் 1 ஆம் திகதி பல்வேறு விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம்
திகதியும் சேவைகள் தடைப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
குறிப்பாக Orly சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் 33%
சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
1 ஆம் திகதி மே தினம் அன்று Orly விமான நிலையத்தில் 33% சதவீத சேவைகளும், சாள்-து-கோல் (CGD) விமான நிலையத்தில் 30% சதவீதமான சேவைகளும் தடைப்பட உள்ளன.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்