Tuesday, March 25, 2025

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

- Advertisement -

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு தெரிந்து கோள்வோம்.

செவ்வாய் ராசி மாற்றம்

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியினை மாற்றக் கூடியவர்.

- Advertisement -

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வரும் இவர், தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகின்றார்.

- Advertisement -

இந்நிலையில் வரும் 12ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும்.

- Advertisement -

செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் பயணிக்கின்ற போது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கு கட்டாயம் உள்ள நிலையில், ஒரு சில ராசிகளுக்கு யோகமான வாழ்க்கை கிடைக்கப்போகின்றது. எந்ததெந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணிக்க போவதால், எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

பணவரவில் எந்தவொரு குறையும் இல்லாமலும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். சம்பாதித்த பணம் உங்களை தேடி வந்து சேருவதுடன், மனதில் தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும். பேச்சுதிறமையால் காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

குழந்தை வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைப்பதுடன், உறவினர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் முதல் வீட்டில் பயணிக்கும் நிலையில், நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. மன தைரியம் அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பணவரவில் இருந்த குறை தீர்ந்து, நிதி நிலைமையில் நல்ல முன்னோற்றமும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

புதிய முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பயணிக்க போகும்நிலையில், வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

நல்ல முன்னோற்றம் உங்களுக்கு கிடைப்பதுடன், நிதி நிலைமையிலும் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுவதுமாக இருப்பதுடன், சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

ஏனைய ராசிகளுக்கு –>>

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link