செய்தித்தாளில் ஜோதிட பக்கத்தை படிப்பதற்கு நம்மில் பலரும் விரும்புவோம். அன்றைய நாள் அல்லது அந்த வாரத்திற்கான நம் ராசி பலன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். இருப்பினும் வெகு சிலருக்கு மட்டுமே ராசி rasiஎன்றால் என்னவென்றும் அது எப்படி வேலை செய்யும் என்பதும் தெரியும். நம் வாழ்வில் நம் ராசியின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!
ராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி மற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே. ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும் அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள உங்கள் ராசி உதவும். கல்வி, தொழில், ஏன் உங்கள் காதல் வாழ்வில் கூட நீங்கள் வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியை காண்பீர்களா என்பதை கணிக்க உங்கள் ராசி பலன் முக்கிய பங்கை வகிக்கிறது.
விருச்சிக ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்!
நீங்களும் உங்கள் துணையும் பல வகையில் இணக்கத்துடன் இருக்கலாம். ஆனால் ஜோசியப்படி உங்களுக்குள் பொருத்தம் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எந்த ராசிக்கார்கள் உங்களுக்கு துணையாக வந்தால் உங்களுக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |