உலகிலேயே மிகவும் பிரமாண்டமான சோலார் மின் பூங்கா, துமகூரு அருகே ரூ.16 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் துமகூரு மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சூரியஒளி (சோலார்) மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை இ்ம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். துமகூரு மாவட்டம் பாவகவுடா தாலுகாவில் உள்ள திருமணி ராயசர்லு, வள்ளூரு கிராம பஞ்சாயத்து பகுதி, வெங்கடனஹள்ளி, பாலசமுத்ரா உள்ளிட்ட 5 கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.16 ஆயிரம் கோடி செலவில் உலகின் பிரமாண்டமான சோலார் மின் பூங்கா கர்நாடகாவில் அமைப்பு largest solar plant
0
153
தொடர்புபட்ட செய்திகள்
அவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த...
கிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…
மூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்?: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது. இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை…
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்!
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் நாளை முதல் ஊரடங்கு! அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு:...
பிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…
அகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு… உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட...
அகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.பங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை…
8 மாதங்களின் பின் சீனாவில் மற்றுமொரு கொவிட் மரணம்…!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று இன்று சீனாவின் வூஹான் பகுதியை சென்றடைந்துள்ளது.கொரோனா வைரஸ் உருவானமை தொடர்பில் குறித்த குழு ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் 10 பேர் அடங்கிய குறித்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.கொரோனா வைரஸ் சீனாவில் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.இதனையடுத்து பல நாடுகளிலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்ததோடு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.இதற்கிடையில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் சீனாவில் கொவிட் மரணம் ஒன்று…
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டது…!
ஊழல் குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் கியுன்-ஹைக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தென் கொரியாவின் மேல் நீதிமன்றில் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியான இவரின் ஆட்சி 2017 ஆம் ஆண்டு நிதி ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்தது.தென் கொரியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ஜனாதிபதி பதிவிலிருந்து நீக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவர் ஆவார்.2018 ஆம் ஆண்டில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்இ வொன்…
உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது- நேரலை வீடியோ காட்சிகள்
உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடக்கத்தில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து, முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.இந்த போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே…
தேர்வுக்கு செல்வதாக தாயாரிடம் கூறிய 22 வயது மாணவி! கை, கால்கள்...
இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja. அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார்.பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இந்த…
- Advertisment -