இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா? kanavu palan in tamil

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

kanavu palan in tamil கனவு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்று. கனவுகள் வராதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.

சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி போய் இருப்பார்கள்.

- Advertisement -

கனவு பலன்கள் | kanavu palan in tamil

பொதுவாக கனவுகள் எமக்கு ஏதோவொரு விடயத்தை உணர்த்துவதற்காகவும் எம்மிடம் யாராவது கூற நினைக்கும் விடயங்களை கூறுவதற்காகவும் வரும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அப்படியான கனவுகள் என்ன என்ன என்பதையும் எதற்காக கனவுகள் தோன்றுகிறது என்பது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள் | kanavil kaduvul

தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகளில் எந்த கனவுகள் வந்தாலும் அது நமக்கு நன்மை தரக்கூடிய கனவுகள் தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கோவிலில் மணி ஓசை உங்களது கனவில், உங்களது காதுகளில் கேட்டால், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.

தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள் | kanavil kaduvul
தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள் | kanavil kaduvul

ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள்

நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விடுவது போன்று கனவுகள் தோன்றினால் இக்கனவுகள் மரணத்தைப் பற்றிய பயத்தை வெளியிடுகிறது. நாம் குறுகிய காலத்தில் இறந்து விடுவோம் என்று நம்முடைய கனவு எமக்கு உணர்த்துகிறது.

ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள் train miss in dream tamil
ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள் train miss in dream tamil

போர்க்களம் தொடர்பான கனவுகள்

எமது மனநிலை சரியான நிலைில் இல்லாத போது இந்த மாதிரியான கனவுகள் தோன்றும். இப்படியான கனவுகள் தோன்றினால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் குழப்பத்தில் இருக்கும் மனதை அமைதிபடுத்த வேண்டும்.

இறந்தவர்கள் கனவில் வருதல்

நம்முடைய வீட்டில் யாராவது இறந்து இருப்பார்கள் அவர்கள் கனவில் தோன்றி ஏதோவொன்றை கூறுவது போன்று கனவு வந்தால் நாம் ஏதோவொரு பிரச்சினையில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள் என்பது அர்த்தம்.

இவற்றை கண்டறிந்து நிவர்த்தி செய்தோமானால் இப்படியான கனவுகள் வருவது குறையும்.

    1. நற்பலன் தரும் கனவுகள்…🔗
    2. தீய பலன் தரும் கனவுகள்…🔗

kanavu palan in tamil, kanavu palangal, kanavu benefit, kanavu palangal in tamil, kanavu palangal in tamil language,

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..!

இந்த உலகிலேயே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைப்பவர்கள்...

அழகிய குட்டி தேவதையின் ஒற்றை புன்னகை…ஹீரோவான தந்தை! மில்லயன் இதயங்களை ரசிக்க வைத்த Video

அழகிய குட்டி தேவதையின் ஒற்றை புன்னகை...ஹீரோவான தந்தை! மில்லயன் இதயங்களை ரசிக்க...

சிறுமியின் நடனத்தை கண்டு உற்சாகம் நடனம் போட்ட யானை – வைரல் வீடியோ!

இன்றைய நவீன உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வைரலாவது...

வீட்டில் தீராத பணக்கஷ்டமா? சம்பளத்தில் முதல் செலவாக இதை வாங்குங்க! அதிர்ஷ்டம் கொட்டுமாம்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி, செல்வ...

துணிகளில் கறை நீங்க, கேக் சேமிக்க, சரும பராமரிப்புக்கு.. சர்க்கரையை இப்படியும் பயன்படுத்தலாமா?

காயத்தின் மீது தடவுவதன் மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த சர்க்கரையையும் பயன்படுத்தலாம்....
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link