Saturday, October 10, 2020
Home மருத்துவம் காலை எழுந்தவுடன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்க.. நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீங்க...

காலை எழுந்தவுடன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்க.. நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீங்க…

தினமும் காலை படுக்கையில் இருந்து எழுவது என்பதே பெரிய வேலையாகவும், படு சோம்பேறி தனமாகவும் சிலருக்கு இருக்கும். அதிலும், நாள்தோறும் கம்ப்யூட்டர், லேப்டாப் என ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். முதுகு வலி பாடாய் படுத்தும். அதிலும், குறிப்பாக காலை எழுந்திருக்கும் போது தான் வலி அதிகமாக இருக்கும்.

சிலருக்கு இத்தகைய முதுகு வலி சரியான நிலையில் படுக்காவிட்டால் கூட ஏற்படலாம். இளம் வயதிலேயே பலர் இத்தகை முதுகு வலியால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கென்று சிறு உடற்பயிற்சி, யோகாசனங்கள் உள்ளன. அவற்றை செய்தாலே வலியில் இருந்து விடுபட போதுமானதாக இருக்கும். காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுவது பலருக்கு பிடிக்காத விஷயமாகவே மாறிவிட்டது.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறியவுடன், காலை சீக்கிரம் எழுந்து தயாராகி, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றபடியான உடை அணிந்து… அப்படியெல்லாம் எதுவுமே தேவையில்லை. இத்தனை விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறினால் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமே ஏற்படாமல் போகிறது. அதற்கு மாறாக, அனைவரும் விரும்பும் வகையில், படுக்கையிலே சுலபமாக உடற்பயிற்சி செய்யலாம் என்று கூறினால், அனைவருமே உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்ய ஆரம்பித்துவிடுவர்.

- Advertisement -

ஆம், நீங்கள் படுக்கும் படுக்கையில் இருந்தபடியே இந்த யோகாசனத்தை செய்யலாம். இதனை தொடர்ந்து செய்வதால் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கக்கூடும். மனதை அமைதிப்படுத்துவது தொடங்கி, நாள் முழுவதிற்குமான ஆற்றலை வழங்குவது வரை அனைத்தையும் செய்திடக் கூடியது. வாருங்கள், அந்த யோகாசனம் குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…

- Advertisement -

Tummy-Vacuums-thintamil
Tummy-Vacuums-thinatamil

மர்ஜார்யசனா செய்யும் முறை

* முதலில் 2 கைகள் மற்றும் முட்டிகளை பயன்படுத்தி 4 கால்களில் நின்று கொள்ள வேண்டும். உள்ளங்கைகளானது, தோள்பட்டைக்கு நேராக நீட்டியபடி, தரையில் பதிய வேண்டும். முட்டிகள் இரண்டும் இடுப்பிற்கு நேராக இருக்க வேண்டும். பாதங்கள் வெளிபுறமாக பார்த்த படி வைக்கவும்.

* இப்போது மூச்சை உள்ளே இழுக்கும் போது, வயிற்று பகுதியை கீழ் நோக்கி உள்ளிழுக்கவும். தலையை தூக்கி மேலே பார்க்கவும்.

* அந்த நிலையில் 2 முதல் 3 வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும்.

* அடுத்ததாக, மூச்சை வெளியே விடும் போது, அதற்கு அப்படியே தலைகீழாக, வயிற்று மேல்நோக்கி வளைத்து, தலையை குனிந்து நெஞ்சு பகுதியை பார்க்கவும்.

* இந்த ஆசனத்தை தொடர்ந்து 20 முதல் 25 நிமிடங்களுக்கு காலை எழுந்தவும் செய்யவும். காலை எழுந்தவுடன் எதற்காக இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்?

Do-the-Stomach-Vacuum-Exercise-thinatamil
Do-the-Stomach-Vacuum-Exercise-thinatamil

யோகாசனத்திற்கு பொதுவாக ஏகப்பட்ட ஆரோக்கி பலன்களை கொடுக்கும் ஆற்றல் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது, இரத்த அழுத்தத்தை சீராக்குவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மற்றும் மனஅழுத்தத்தை குறைப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எனவே, யோகாசனம் செய்வது ஒட்டு மொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக இந்த மர்ஜார்யசனாவை செய்வதன் மூலம், நாள் முழுவதும் முழு ஆற்றலுடன், ஆரோக்கியமானதாக நகர்த்திட முடியும். இதனால் கிடைக்கக்கூடிய மேலும் சில ஆரோக்கிய பலன்களையும் தெரிந்து கொள்வோம்…

முதுகு வலியை விரட்டிடும்

ஒழுங்கான நிலையில் இரவில் தூங்காதது அல்லது நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என பல்வேறு காரணங்களால் முதுகு வலி ஏற்படக்கூடும். இந்த மர்ஜார்யசனாவை காலை எழுந்தவுடன் செய்து வந்தால் முதுகு தசைகள் தளர்வடைந்து, வலியில் இருந்து நிவாரணம் கிடைத்திடும். மேலும், நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இந்த ஆசனம் உதவிடும்.

மனதை சாந்தப்படுத்த உதவிடும்

காலை எழுந்தவுடன், இந்த உடற்பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்களே போதுமானது. ஆனால், இதனால் கிடைக்கக்கூடிய பலன்களோ நாள்முழுவதிற்கும் நீடிக்கும் தன்மை உடையது. மனஅழுத்ததிற்கு ஹார்மோன் சுரப்பை குறைத்து, மனதை சாந்தப்படுத்தி, நாள் முழுவதையும் நீடித்த ஆற்றலுடன் செயல்பட செய்திடும். இது சுய விழிப்புணர்வையும், உள் அமைதியையும் மேம்படுத்த உதவுகிறது.

தோரணையை மேம்படுத்திடும்

நாள்தோறும் ஒரு நிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதால் உடலின் தோரணையே மாறிடக்கூடும். இந்த மர்ஜார்யசனா சரியான முறையில் தொடர்ந்து செய்து வந்தால், முதுகு எலும்பின் இயற்கையான வளைவு கிடைக்கப்பெற்று, உட்காரும் நிலையும் சரியாகிவிடும். அதுமட்டுமல்லாது, வயதான பின்னர் ஏற்படக்கூடிய கூன் பிரச்சனையில் இருந்தும் இது காத்திடக்கூடும்.

ஒருங்கிணைப்பை அதிகரித்திடும்

நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்பட மன அமைதியும். சிறந்த ஒருங்கிணைப்பும் தேவை. அதனை வழங்கி, உங்கள் துறையில் நீங்கள் சாதிக்க இந்த யோகாசனம் உதவிடும். ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, கவனச் சிதறல் பிரச்சனையில் இருந்தும் இந்த ஆசனம் காத்திடும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

இன்றைய ராசி பலன் – 10-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கும் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் சமீபத்தில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் விவாதமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.இந்நிலையில் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் இருமுறை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்…

பிரான்சை புரட்டி எடுக்கும் அலெக்ஸ் புயல்: பலரை காணவில்லை

பிரான்ஸ் நாட்டை அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட புயல் புரட்டி எடுத்து வருகிறது. நைஸ் நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை.சில இடங்களில் 24 மணி நேரத்தில் 450 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது நான்கு மாதங்களில் பெய்யும் மழை அளவுக்கு சமமாகும்.இதேபோல், 2015ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கேன்ஸ் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 20 பேர் உயிரிழந்தார்கள்.ஆனால்,…

செம கலாய்! பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம்! கலாய்த்த...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software