kaakam karaiyum palan, kaakam kaththum thisai எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்
எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்
நாம் வெளியில் கிளம்பும் போது எந்த திசையில் இருந்து காகம் கரைகிறதோ
அதற்கு ஏற்ப காரிய வெற்றி ஏற்படும் என்று பட்சி சாஸ்திரம் சொல்கிறது. இதன்படி எந்தத் திசையில் காகம் ( #Crow ) கத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பதை பார்ப் போம்.
காகம் கரையும் சகுன பலன்கள்…
- கிழக்கு (East) – எடுத்த விஷயம் லாபமாக முடியும்.
- தென்கிழக்கு (South East) – பகைவர்கள் விலகுவர்.
- தெற்கு (South) – எடுத்த காரியம் லாபமாக முடியும்.
- தென் மேற்கு ( South West) – பொருள் லாபம் ஏற்படும்.
- மேற்கு (West) – மனதிற்கு இனிய செய்திவரும்.
- வடமேற்கு (North West) – எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.
- வடக்கு (North) – இடையூறுகள் உண்டாகும்.
- வடகிழக்கு (North East) – கையிலுள்ள பொருள் விரயமாகும்.
- எந்தத் திசையில் கரைந்தாலும் விருந்தினர்கள் வருகை உண்டு.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்