இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு – கைது (Photo)

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (18.11.2022) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

நகைகள் மீட்பு

- Advertisement -

இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். குறித்த சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு - கைது (Photo)
இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு – கைது (Photo)
- Advertisement -

-TamilWn-

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...

பிக் பாஸ்: அதிரடி ட்விஸ்ட்! தப்பிய தனலட்சுமி – கமல் வெளியேற்றிய போட்டியாளர் யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்...

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த...

அவுஸ்திரேலியா வாழ் 19 ஆயிரம் அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link