ஐ.பி.எல் தொடருக்கான ஜியோ நெட்வோர்க் இரண்டு அட்டகாசமான பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் அடுத்தமாதம் நடக்க இருக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமலே போட்டிகள் நடக்கும் என்று தற்போது வரை கூறப்படுவதால், இணையம், டிவி வழியாகவே அதிகம் பேரால் போட்டிகள் பார்க்கப்படும். கிட்டத்தட்ட ஒன்னறை மாதம் போட்டிகள் நடக்கும் என்பதால், முந்தைய காலத்தை விட ஆன்லைன் வழியாக அதிகம் பேர் ஐ.பி.எல் தொடரை பார்க்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கென பிரத்யேகமான 499 மற்றும் 777 ரூபாய் விலையில் இரண்டு பிளான்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கென பிரத்யேகமான 499 மற்றும் 777 ரூபாய் விலையில் இரண்டு பிளான்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கென பிரத்யேகமான 499 மற்றும் 777 ரூபாய் விலையில் இரண்டு பிளான்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.
ரூ .499 பிளானின் கீழ், ஜியோ தனது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஐபிஎல் முழு சீசனையும் நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் ஆப்ஷன்கள் தரவில்லை. இந்த புதிய பிளான் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் அளிக்கப்படுகிறது. ரூ .499 பிளானின் கீழ், ஜியோ தனது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஐபிஎல் முழு சீசனையும் நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் ஆப்ஷன்கள் தரவில்லை. இந்த புதிய பிளான் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் அளிக்கப்படுகிறது.
ரூ .499 பிளானின் கீழ், ஜியோ தனது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஐபிஎல் முழு சீசனையும் நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் ஆப்ஷன்கள் தரவில்லை. இந்த புதிய பிளான் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் அளிக்கப்படுகிறது.
ரூ 777 பிளானின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது ஜியோ. இந்த பிளான் அன்லிமிட்டட் ஜியோ டூ ஜியோ அழைப்பு, பிற நெட்வொர்க்குகளை அழைக்க 3,000 FUP நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 84 நாட்கள் இது செல்லுபடியாகும். ரூ 499 பிளானைப் போலவே, இது ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வருகிறது.

ஐ.பி.எல் தொடர் நெருங்கும் சூழலில் வேறு சில புதிய பிளான்களும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.பி.எல் தொடர் நெருங்கும் சூழலில் வேறு சில புதிய பிளான்களும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.பி.எல் தொடர் நெருங்கும் சூழலில் வேறு சில புதிய பிளான்களும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.