Wednesday, May 21, 2025

IPL Mumbai Indians அணியில் சொதப்பும் 4 வீரர்கள் – அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

- Advertisement -

IPL Mumbai Indians அணியில் சொதப்பும் 4 வீரர்கள் – அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் மீண்டும் சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் இதுவரை அந்த அணியில் சோபிக்கவில்லை.

- Advertisement -

இஷான் கிஷன் விளையாடினால், ரோகித் அவுட்டாகிறார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடும்போது இஷான் கிஷன், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் ஆடமால் அவுட்டாகிவிடுகின்றனர். சூர்யகுமார் சூப்பராக ஆடும் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிப்பதில்லை. இதனால், பேட்டிங்கில் பெரும் சொதப்பலை எதிர்கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. அவர்கள் இருவரின் மோசமான பார்ம் மும்பை அணிக்கு பெரும் பாதமாக உள்ளது. அதேபோல் இஷான் கிஷனும் இதுவரை எதிர்பார்த்தளவுக்கு எல்லாம் விளையாடவில்லை.

- Advertisement -
IPL Mumbai Indians அணியில் சொதப்பும் 4 வீரர்கள் - அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!
IPL Mumbai Indians அணியில் சொதப்பும் 4 வீரர்கள் – அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை அணியின் இந்த மோசமான பேட்டிங் சோகம் தொடர்ந்தது. ஓப்பனிங் இறங்கிய ரோகித் சர்மா 6 ரன்களுக்கும், இஷான் கிஷன் மூன்று பந்துகள் ஆடி ரன் ஏதும் எடுக்காமலும், அதாவது டக் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுக்கு அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிக்கலுக்குள்ளானது.

மிடில் ஆர்டரில் இறங்கிய திலக் வர்மா மட்டும் நிதனாமாக விளையாடி பின்னர் அதிரடியாக ஆடினார். இதனால் அரைசதம் அடித்த அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். நபி 23 ரன்கள் எடுக்க, நேகல் வதேரா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் விளாசினார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இப்போட்டியில் களம் கண்ட அவர் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இப்போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சாஹல். அவருக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

கேது சிம்ம ராசிக்கு சென்றதால் 2025–2026ல் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

📌 கேது பெயர்ச்சி 2025 – முக்கியமான மாற்றம்! மே 18, 2025...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

சுக்கிரன் பெயர்ச்சி 2025: செல்வ ராஜயோகம் கிடைக்கவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

சுக்கிரன் ரிஷபத்தில் – செல்வ யோகத்தை தூண்டவிருக்கிறார்! 2025-ம் ஆண்டு ஜூன் மாதம்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

உங்கள் ராசி உங்களை ஒரு அற்புதமான தாயாக மாற்றுமா? ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...

Tamil Trending News

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல் ‘வள்ளியின் வேலன்’ – ரசிகர்கள் வருத்தத்தில்!

📺 முடிவுக்கு வரும் ஜீ தமிழின் வெற்றிச் சீரியல் – ரசிகர்கள்...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவியின் பரபரப்பான வெளிச்சம்

நடிகை ஆர்த்தி ரவியின் பரபரப்பான அறிக்கை! பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த...

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா?

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா? தமிழ் சினிமாவின்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா? நடிகர்...

“புதிய தொடக்கம்” – ரவி மோகனின் தோழி கெனிஷாவின் வைரல் பதிவு!

“புதிய தொடக்கம்..” ரவி மோகனின் தோழி கெனிஷா போட்ட பதிவு வைரல்! ஜெயம்...

சூர்யா 46 படத்தின் பூஜை நடத்தப்பட்டது – மமிதா பைஜூ கதாநாயகியாக இணைந்தார்!

சூர்யா 46: ஹைதராபாத்தில் இப்படத்தின் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link