Wednesday, May 21, 2025

IPL 2024: சும்மா ப்ளேயர்ஸ நீக்குறது பிடிக்காது.. பாத்து நடந்துகோங்க! – மும்பை வீரர்களை சூசகமாக எச்சரித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

- Advertisement -

IPL 2024 நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.

ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்டஹ் நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்திருந்தது. சேஸிங் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது.

- Advertisement -

ஏற்கனவே பாயிண்ட்ஸ் டேபிளில் தடுமாறி வரும் மும்பை அணிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சக ப்ளேயர்களின் திட்டமிடல் குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

அதை நிரூபிக்கும் விதமாக அணியின் தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியபோது “மும்பை அணி ப்ளேயர்கள் அனைவரும் தங்களது குறைகளை உணர்ந்து அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றதும் அணியை விட்டு நீக்குவது எனக்கு பிடிக்காது.

- Advertisement -

எல்லா வீரர்களையும் ஆதரிப்போம். திலக் வர்மா, நெஹல் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருந்தாலும் கடைசியில் சிறப்பாக விளையாடியிருந்தால் 10-15 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை” என பேசியுள்ளார்.

அவர் இவ்வாறு பேசியுள்ளது ப்ளேயர்களை அடிக்கடி மாற்றுவதில் விருப்பமில்லை. அதனால் சிறப்பாக விளையாட முயலுங்கள் என்று மறைமுகமாக சக ப்ளேயர்களை சொல்வது போல உள்ளதாகவும், இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவே பேட்டிங்கில் 10 பந்துக்கு 10 ரன்களில் அவுட் ஆனதுடன், பவுலிங்கிலும் 2 ஓவர்க்கு 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காமல்தான் விளையாடினார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

கேது சிம்ம ராசிக்கு சென்றதால் 2025–2026ல் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

📌 கேது பெயர்ச்சி 2025 – முக்கியமான மாற்றம்! மே 18, 2025...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

சுக்கிரன் பெயர்ச்சி 2025: செல்வ ராஜயோகம் கிடைக்கவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

சுக்கிரன் ரிஷபத்தில் – செல்வ யோகத்தை தூண்டவிருக்கிறார்! 2025-ம் ஆண்டு ஜூன் மாதம்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

உங்கள் ராசி உங்களை ஒரு அற்புதமான தாயாக மாற்றுமா? ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...

Tamil Trending News

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல் ‘வள்ளியின் வேலன்’ – ரசிகர்கள் வருத்தத்தில்!

📺 முடிவுக்கு வரும் ஜீ தமிழின் வெற்றிச் சீரியல் – ரசிகர்கள்...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவியின் பரபரப்பான வெளிச்சம்

நடிகை ஆர்த்தி ரவியின் பரபரப்பான அறிக்கை! பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த...

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா?

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா? தமிழ் சினிமாவின்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா? நடிகர்...

“புதிய தொடக்கம்” – ரவி மோகனின் தோழி கெனிஷாவின் வைரல் பதிவு!

“புதிய தொடக்கம்..” ரவி மோகனின் தோழி கெனிஷா போட்ட பதிவு வைரல்! ஜெயம்...

சூர்யா 46 படத்தின் பூஜை நடத்தப்பட்டது – மமிதா பைஜூ கதாநாயகியாக இணைந்தார்!

சூர்யா 46: ஹைதராபாத்தில் இப்படத்தின் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link