Wednesday, October 7, 2020
Home ஜோ‌திட‌ம் இன்றைய தினம் புகழை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார்? ஆனால் மிதுன ராசியினருக்கு - இன்றைய ராசிபலன்...

இன்றைய தினம் புகழை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார்? ஆனால் மிதுன ராசியினருக்கு – இன்றைய ராசிபலன் Inraya Raasi Palan #Hinduism #Horoscope

#Hinduism
#Horoscope

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

ஒரு நாளை தொடங்கும் முன்பே அந்த நாளுக்கான நல்ல நேரம், எமகண்டம் என்பவற்றை அலசி ஆராயத் தொடங்குவதுவே நாம் நம் காலச்சாரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்து காட்டுகின்றது.

- Advertisement -

அந்தவகையில் தான் அந்த நாளுக்குரிய ராசிபலன்களையும் மிக கவனத்தோடு அவதானிக்கின்றோம்.

- Advertisement -

ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத நம்பிக்கை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இதேவேளை இன்றைய நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

இன்றைய ராசிபலன் Inraya Raasi Palan

மேஷம்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் அண்டை அயலாரின் அன்புத்தொல்லை குறையும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும் கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள் தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும் பால்ய நண்பர்கள் உதவுவார்கள் யோகா தியானம் என மனம் செல்லும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் அரசால் ஆதாயம் உண்டு வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும் புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனம் அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள் உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள் வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டியிருக்கும் அலைச்சல் நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள் உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள் வியாபார ரீதியாக சில முக்கிய ஸ்தர்களை சந்திப்பீர்கள் உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் புகழ்கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் பிள்ளைகளின் தேவைகளைபூர்த்தி செய்வீர்கள் வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும் அலுவலகத்தில் மரியாதை கூடும் சாதிக்கும் நாள்

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும் எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும் புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம் வியாபாரத்தில் பழைய சரக்கு களை விற்க போராட வேண்டியிருக்கும் உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்

கும்பம்

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும் சகோதர வழியில் நன்மை உண்டாகும் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் அரசால் அனுகூலம் உண்டு வழக்கில் தீர்ப்புகள் சாதகமாக வரும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள் திடீர் யோகம் கிட்டும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

மீண்டும் இங்கையில் கொரோனா! மிகுந்த மனவேதனையை தருகிறது! தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-...

கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கையில்...

பிரித்தானியாவில் ஒரே நாளில் 14,500 பேருக்கு கொரோனா!! எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள்...

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று...

சியான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை…

கடனாக கொடுத்த பணம், ஏமாற்றி அபகரித்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்க இந்த...

நீங்கள் கடனாக கொடுத்த பணம், பொருள் போன்றவை ஒரு சிலரால் திருப்பி கொடுக்க முடியாமல் போகலாம். நீங்கள் எத்தனையோ முறை கேட்டும், அலைந்து திரிந்தும் உங்களால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்க முடியாமல் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டு இருப்பீர்கள். அவர்களிடமிருந்து பணம் வாங்காவிட்டாலும் பிரச்சனை வாங்கினாலும் பிரச்சினை என்கிற மாதிரி சூழ்நிலை அமைந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் நிறைய பேருடைய பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது இருப்பார்கள்.இந்த…

இன்றைய ராசி பலன் – 7-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத ரூபத்தில்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software