Wednesday, October 21, 2020
Home ஜோ‌திட‌ம் மீன ராசியினருக்கு இன்று காத்திருக்கும் அதிஷ்டம்! இன்றைய ராசிபலன். ஆனால் கடக ராசியினருக்கு... #Horoscopes #Hinduism

மீன ராசியினருக்கு இன்று காத்திருக்கும் அதிஷ்டம்! இன்றைய ராசிபலன். ஆனால் கடக ராசியினருக்கு… #Horoscopes #Hinduism

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இதேவேளை இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

இன்று கடகம் மற்றும் கும்ப ராசிகளுக்குள் சந்திராஷ்டமம் தொடர்ந்து வருகிறது.

இன்றைய ராசிபலன்

- Advertisement -

மேஷம்

மேஷம்: சவாலான விஷயங்களையும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோர், மற்றும் உற்றார், உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். மற்றவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய பிரச்சினைகளை மறந்து வாழ்க்கை முன்னேற்றத் திற்காக யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி உயரதிகாரிகள் சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனைப் படைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாகப் பேசுவீர்கள். அடுத்தவரைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் உங்களைப் பற்றி விமர்சனங்கள் ஏதேனும் வந்தால் அஞ்ச வேண்டாம். சின்ன சின்ன பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம் வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: தனது பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். மனைவி உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

கன்னி

கன்னி: வழக்குகள் சாதமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களால் ஆதாயம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும்;பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: எதிர்காலத்திற்குத் தேவையானதை யோசித்து அதன்படி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவங்கள் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சிறு வயது நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய
மாற்றங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து அதன் படிசெயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்குச் சாதகமாகஇருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். தொலைத் தொடர்பால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புக்களை ஏற்பீர்கள் . வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் , மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத் தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

கும்பம்

கும்பம்: இராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேசவேண்டாம். மற்றவர்விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு. தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்கள், தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம். விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் ஏற்படும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software