குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி – பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் கட்டப்பட்ட கேபிள் பாலமொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

- Advertisement -

குறித்த பாலத்தினை பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது.

பலி எண்ணிக்கை
இந்த சம்பவத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன், பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி - பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி – பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி - பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி – பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

இதற்கமைய, முதற்கட்டமாக 100 பேர் ஆற்றுக்குள் சிக்கி உள்ளதுடன், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 இலட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link