Saturday, August 15, 2020
Home செய்திகள் ஆபத்தில் இருந்து முற்றாக விடுபட - கட்டுப்பாடுகள் மதிக்கப்படவேண்டும்!- மாகாண முதல்வர்..!! ile de france

ஆபத்தில் இருந்து முற்றாக விடுபட – கட்டுப்பாடுகள் மதிக்கப்படவேண்டும்!- மாகாண முதல்வர்..!! ile de france

ile de france: ஆபத்தில் இருந்து முற்றாக விடுபட, நாம் கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டும் என மாகாண முதல்வர் கோரியுள்ளார்.

இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இதனை இன்று தெரிவித்தார். 8 வார உள்ளிருப்பின் பின்னர், நாளை காலை முதல் பிரான்ஸ் வழமைக்குத் திரும்புகின்றது. பொது போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்ககவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 18 மில்லியன் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.

அவை அனைத்தும் தொடருந்து, பேருந்து நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், <<நாங்கள் இன்னமும் மறுசீரமைப்பில் இருந்து முற்றாக விடுவிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகளை மதிக்கப்படாவிட்டால், நாம் மீண்டும் உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளிருக்கப்பட நேரும்!>> என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு...

சென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு...

வயது என்பது மனதிற்கே… சாதிக்க தடையில்லை…96 வயதில் பட்டம் பெற்று அசத்திய...

இத்தாலியில் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno) என்பவர், தனது 96-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.இத்தாலியை சேர்ந்த 96-வது முதியவர் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno). இவர் வறுமை காரணமாக தனது பள்ளிப்படிப்பை...

புதிய மாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்! New Mask Makeup!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தொற்று பரவாமல்...

இன்றிரவு 12 மணி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு: மருத்துவ காரணமின்றி...

சென்னை: இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள்...

மிகவும் மோசமான நிலையில் இருந்த பாடகர் SPBயின் தற்போதைய நிலை! அவரது...

பாடகர் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் எஸ்பிபியின் மகனான எஸ்.பி.சரண் தற்போது வீடியோ...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

உடனுக்குடன் செய்திகளை அறிய Twitter இல் இணைந்திருங்கள்

x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software