தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை பல்வேறு போக்குவரத்து சேவைகள் தடைப்படுகின்றன.
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தினால் மெற்றோ சேவைகள் வழமை போன்று இயங்கினாலும், RER சேவைகள் தடையை சந்திக்கின்றன.
✅ RER A மற்றும் RER B சேவைகள் சில தாமதங்களைச் சந்தித்தபோதும், வழமை போல் இயங்கும்.
⚠️ RER C சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
⚠️ RER D மூன்றில் இரண்டு சேவைகள் தடைப்படும்.
⚠️ RER E சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
****
⚠️ Ligne H சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
⚠️ Ligne J சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
🔴 Ligne K இரண்டில் ஒரு சேவை தடைப்படும்.
⚠️ Ligne L மூன்றில் இரண்டு தடைப்படும்.
⚠️ Ligne N நான்கில் மூன்று தடைப்படும்.
⚠️ Ligne P நான்கில் மூன்று சேவைகள் தடைப்படும்.
⚠️ Ligne R சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
⚠️ Ligne U சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.
*****
✅ T4, T11 மற்றும் T13 ஆகிய ட்ராம் சேவைகள் வழமை போன்று இயங்கும்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்