தனுசு இந்த மாத ராசிபலன் Dhanusu Rasi Palan March

தனுசு இந்த மாத ராசிபலன் Dhanusu Rasi Palan March

dhanusu rasi palan this month,dhanusu rasi palan,dhanusu rasi palan this month,this month dhanusu rasi palan,dhanusu rasi palan 2021,dhanusu rasi this month

March 2024

முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

தனுசு மாத ராசி பலன் | தனுசு புரட்டாசி மாத ராசிபலன்

தனுசு புரட்டாசி மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தமிழ் மாத அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

தனுசு மாத ராசி பலன் Dhanusu Rasi Palan Monthly in Tamil முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களுக்கு மாத ராசி பலன்கள் 2022 Horoscope Monthly

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக் கூடிய வாய்ப்பு கூடிவரும்.


Dhanusu March Rasi Palan

கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கண வன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் விஷயத்தில் நன்றாகத் திட்டமிடல் அவசியம்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்கு தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு சாதகமான பதில் வரும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்

September: 25, 26, 28, 30
October: 2, 5, 8, 10, 13

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்கை வழிபாடும் நலம் தரும்.

Search Terms

dhanusu rasi palan this month,dhanusu rasi palan,dhanusu rasi palan this month,this month dhanusu rasi palan,dhanusu rasi palan 2021,dhanusu rasi this month,dhanusu rasi palan 2022 in tamil,dhanusu rasi palan tomorrow,dhanusu rasi palan this month in tamil,dhanusu rasi palan this week,dhanusu rasi palan in tamil,தனுசு ராசி பலன் இந்த மாதம்,தனுசு ராசி பலன்,தனுசு ராசி பலன் இந்த மாதம் 2021,தனுசு ராசி பலன் 2021,this month dhanusu rasi palan 2022 in tamil,tomorrow dhanusu rasi palan in tamil,dhanusu rasi in tamil,dhanusu rasi this month in tamil vikatan