காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பாகற்காயில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. இவை கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய்.

இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.

- Advertisement -

மேலும், நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

- Advertisement -

அதிலும், பாகற்காயில் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? | Health Bitter Gourd Juice Advantages
காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? | Health Bitter Gourd Juice Advantages

காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? | Health Bitter Gourd Juice Advantages

எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.

- Advertisement -

இதில், பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது.

மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது. குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்து நிறைந்திருப்பதால் பாகற்காய் ஜூஸ் அருந்துவது எடை இழப்பிற்கு உதவுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது!

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ விரும்பும் போது, ஆண், பெண் என இருபாலருக்கும்...

தினமும் குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்..? இதப்படிச்ச இனி அப்படி செய்யமாட்டீங்க..!!

நமது வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாத ஒன்றாகும். சொகுசாக தூங்க வேண்டும் என்கிற...

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்குமா…? Venthayam – Fenugreek

Fenugreek Benefits Venthayam is Good? வெந்தயத்தை முளைகட்ட வைத்து, அதை...

உடல் எடையை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க!

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. நெய்யில் வைட்டமின்கள் A,...

சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று அறிந்திருக்கிறீர்களா??

சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று அறிந்திருக்கிறீர்களா?உணவருந்தும் போது...

வீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள் என்னென்ன? மீறி வளர்த்தால் என்ன விபரீதம் ஏற்படும்!

வீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள் என்னென்ன? மீறி வளர்த்தால் என்ன விபரீதம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link