ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை கணிசமாக அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சவரன் எவ்வளவு?
தமிழகத்தில் சமீபகாலமாக தங்க விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.30 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,225 ஆகவும், ஒரு சவரன் ரூ.57,800 ஆகவும் உள்ளது.
வெள்ளியின் இன்றைய நிலவரம்:
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.101 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.1,01,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், அடுத்த நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது மக்களிடையே கேள்வியாக உள்ளது.