Wednesday, May 21, 2025

இன்றைய தங்கம் விலை – தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! (23.01.2024) என்ன?

- Advertisement -

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக ஏற்றம் இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாம் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,830ஆகவும், சவரன், ரூ.46,640 ஆகவும் இருந்து வந்தது.

- Advertisement -

இன்றும் கிராமுக்கு 5,830 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 46 ஆயிரத்து 640 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.76.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.76,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

கேது சிம்ம ராசிக்கு சென்றதால் 2025–2026ல் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

📌 கேது பெயர்ச்சி 2025 – முக்கியமான மாற்றம்! மே 18, 2025...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

சுக்கிரன் பெயர்ச்சி 2025: செல்வ ராஜயோகம் கிடைக்கவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

சுக்கிரன் ரிஷபத்தில் – செல்வ யோகத்தை தூண்டவிருக்கிறார்! 2025-ம் ஆண்டு ஜூன் மாதம்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

உங்கள் ராசி உங்களை ஒரு அற்புதமான தாயாக மாற்றுமா? ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...

Tamil Trending News

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல் ‘வள்ளியின் வேலன்’ – ரசிகர்கள் வருத்தத்தில்!

📺 முடிவுக்கு வரும் ஜீ தமிழின் வெற்றிச் சீரியல் – ரசிகர்கள்...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவியின் பரபரப்பான வெளிச்சம்

நடிகை ஆர்த்தி ரவியின் பரபரப்பான அறிக்கை! பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த...

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா?

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா? தமிழ் சினிமாவின்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா? நடிகர்...

“புதிய தொடக்கம்” – ரவி மோகனின் தோழி கெனிஷாவின் வைரல் பதிவு!

“புதிய தொடக்கம்..” ரவி மோகனின் தோழி கெனிஷா போட்ட பதிவு வைரல்! ஜெயம்...

சூர்யா 46 படத்தின் பூஜை நடத்தப்பட்டது – மமிதா பைஜூ கதாநாயகியாக இணைந்தார்!

சூர்யா 46: ஹைதராபாத்தில் இப்படத்தின் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link