Sunday, May 18, 2025

France: Limeil-Brévannes துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி.. மேலும் ஒருவர் காயம்..!

- Advertisement -

நேற்று செப்டம்பர் 11, புதன்கிழமை மாலை Limeil-Brévannes (Val-de-Marne) நகரில் துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றது.

Limeil-Brévannes : துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி.. மேலும் ஒருவர் காயம்..!
Limeil-Brévannes : துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி.. மேலும் ஒருவர் காயம்..!

rue des Herbages de Sèze வீதியில் உள்ள வீடொன்றில் மாலை 6.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவர் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவருடன் இருந்த மற்றொரு ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Val-de-Marne நகர நீதித்துறை காவல்துறையினர் (SDPJ) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

புதன் இரண்டு முறை ராசியை மாற்றப்போவதால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு பல ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்…!

🪐 இரட்டைப் பெயர்ச்சி – ஜூன் மாதத்தை திருப்பப்போகும் புதன்! 2025 ஜூன்...

சுக்கிர பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க மூட்டை மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க!

💫 சுக்கிரன் தனது சொந்த வீட்டிற்கே வருகிறார்! அழகு, செழிப்பு, காதல், ஆடம்பரம்...

27 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சனி: ஜூனில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்!

🌌 27 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரட்டாதிக்கு வரும் சனி! சனி பகவான் நீதி,...

Tamil Trending News

விராட் கோலியின் பயோபிக்கில் சிம்பு நடிக்கப் போகிறாரா? ரசிகர்களின் கற்பனைக்கு விறுவிறுப்பு!

🎬 சிம்பு + கிரிக்கெட் = ரசிகர்களுக்கு சப்பிரைஸ் கம்பொ? தமிழ் திரையுலகில்...

4 மாதத்தில் திருமணம்… மணப்பெண் யார் தெரியுமா? நடிகர் விஷால் கொடுத்த பரபரப்பான அப்டேட்!

💍 நடிகர் விஷால் திருமணம் குறித்து வாக்குமூலம் – ரசிகர்கள் உற்சாகத்தில்! தமிழ்...

ஆர்த்தி – ரவி விவகாரத்தில் தனுஷ்ஷை இழுத்துவிட்ட சுசித்ரா.. எங்க போய்முடியுமோ?

ஆர்த்தி - ரவி விவகாரத்தில் தனுஷ்ஷை இழுத்துவிட்ட சுசித்ரா.. எங்க போய்முடியுமோ? தமிழ்...

விஜய் டிவியின் தனம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 4 நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க

விஜய் டிவியின் தனம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 4 நடிகர்கள்.. யாரெல்லாம்...

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல… ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி மோகனுக்கு சவால் விட்ட மாமியார்!

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல... ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link