பிரான்சில் இளம் பெண்ணை வாகன தரிப்பிடத்தில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம்!!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிரான்சில் இளம் பெண் ஒருவர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Courbevoie (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. rue des Lilas-d’Espagne வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவர், அன்று இரவு தனது வேலையை முடித்துக்கொண்டு 10.45 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வாகன தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு இறங்கிச் செல்லும் போது, அவரை நபர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

- Advertisement -

அப்பெண்ணை திருப்பிலி (Screwdriver) ஒன்றினால் மிரட்டி அவரது கையினை கட்டி வாயிற்குள் துணி ஒன்றை வைத்து திணித்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் மகிழுந்துக்குள் அவரை தள்ளி அவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

பின்னர் அப்பெண்ணிடம் இருந்து பணம், தொலைபேசி, வங்கி அட்டைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அப்பெண் ஒருவழியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

- Advertisement -

தப்பி ஓடிய நபர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த...

இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு – கைது (Photo)

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை...

அவுஸ்திரேலியா வாழ் 19 ஆயிரம் அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற...

இலங்கையில் வங்கிகளின் வட்டிவீத அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க...

சிறுமியிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! அடுத்து நடந்த விபரீதம்- வெளியான CCTV காட்சிகள்

ஓடும் ஆட்டோவிலிருந்து வன்புணர்வில் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி ஒருவர் வெளியே குதித்த...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை!

பால்மா ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link