எரிபொருள் விலையில் புதிய மாற்றம்!!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிரான்சில் கடந்த இரண்டாவது வாரமாக எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

டீசல் ஒரு லிட்டரின் விலை 3.8 சதங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் புதிய விலை 1.8678 யூரோக்களாகும்.

- Advertisement -

அதேவேளை, பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 2.7 சதங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. SP95-E10 பெற்றோல் ஒரு லிட்டரின் புதிய விலை 1.6048 யூரோக்களாகும்.

- Advertisement -

SP95 பெற்றோல் 1.6726 யூரோக்களுக்கும், SP98 ஒரு லிட்டர் 1.7044 யூரோக்களுக்கும் விற்பனையாகிறது.

மேற்படி தகவலை Ministere de la Transition Energetique அலுவலகம் வெளியிட்டுள்ளது. மிக குறைந்த அளவான தொகையே வீழ்ச்சியடைந்துள்ளபோதும்,

- Advertisement -

தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக விலை வீழ்ச்சியடைகிறமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link