Thursday, January 23, 2025

France: மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி..!

- Advertisement -

இல் து பிரான்சுக்குள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்ற இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

France: மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி..!
France: மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி..!

சென்ற ஆண்டின் முதல் அரை ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் இந்த விற்பனை 19% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தரிப்பிடக்கட்டணங்கள், கட்டாயமாக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பரிசோதனை சான்றிதழ் போன்ற சட்டங்கள் காரணமாக இந்த விற்பனை வீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

மின்சார மோட்டார் சைக்கிள்களின் (deux-roues électriques) விற்பனையும் 14% சதவீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது.

- Advertisement -

பரிசின் சில பகுதிகளின் விற்பனை இன்னும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 5 ஆம் வட்டாரத்தில் காட்சியறை வைத்திருக்கும் Boulmich’Moto நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் 35% சதவீத விற்பனை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பிரான்சில் கடந்த ஏப்ரல் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கு தொழில்நுட்ப சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link