ஒரு கிலோமீற்றர் அதிகபட்ச தூரம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது 20 கிலோமீற்றர் வரை பயணிக்கலாம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அருகே எங்கெல்லாம் நீங்கள் செல்லாம்?? உங்களுக்கு உதவுகின்றது ஒரு புதிய தொலைபேசி செயலி. பிரான்சில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும், நீங்கள் இருக்கும் 20 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தை இது அறிவிக்கின்றது.
இந்த எல்லைக்குள்ளாக மாத்திரமே நீங்கள் பயணிக்க முடியும்.
தற்போது ஆன்ட்ராயிட் இயங்கு தளத்தில் மாத்திரமே கிடைக்கும் இந்த செயலி, விரைவில் iOS இலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்க இங்கே அழுத்தவும்!