Thursday, April 24, 2025

செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான யோகம்.. அள்ளித் தருவார் செவ்வாய்

- Advertisement -
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான யோகம்.. அள்ளித் தருவார் செவ்வாய்
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான யோகம்.. அள்ளித் தருவார் செவ்வாய்

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இவை பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகள் ஏற்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில், செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவரது பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வாய் பகவானின் ராசி மாறுதலால் பணம், செல்வச் செழிப்புடன் வீடு, வாகனம் போன்ற சுகமும் உண்டாகும்.

- Advertisement -

தற்போது செவ்வாய் மேஷ ராசியில் உள்ளார். அடுத்த 35 நாட்களுக்கு அவர் இந்த ராசியில்தான் இருப்பார். ஜூலை 12 வெள்ளிக்கிழமை இரவு 7:12 மணிக்கு கிரகங்களின் தளபதியான செவ்வாய் மேஷ ராசியில் இருந்து வெளியேறி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார்.

- Advertisement -

ரிஷப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய அளவிலான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அந்த 5 ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

- Advertisement -
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த நேரத்தில், மேஷ ராசிக்காரர்கள் புதிய வாகனம், வீடு வாங்குவது பற்றி யோசிக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் இருந்தும் விடுபடலாம். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் விலகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அதிக அன்பைப் பெறுவீர்கள்.

குடும்பத்துடன் ஆன்மீகப் பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம். இந்த பயணமும் வெற்றிகரமாக இருக்கும். பயணத்தின் போது தாய்க்கு சில உடல்நல பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். இல்லையெனில் நிலை மோசமடையலாம். ஜூலை நடுப்பகுதியில், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம்.

ரிஷபம்

செவ்வாயின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில், பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் பல நல்ல ஆர்டர்களை பெறுவீர்கள். இதனால் லாபம் இரட்டிப்பாகும். திருமணம் தாமதமாகி வருபவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.ழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வரலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தந்தையின் தொழிலில் பண ஆதாயம் உண்டாகும். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

ஜோதிட கணக்கீடுகளின் படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வசதிகள் அதிகமாகும். புதிய கார், வீடு, நிலம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும்.ரசியலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும். ஒரு பெரிய தலைவரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். செவ்வாய் பெயர்ச்சியின் போது சிம்ம ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.உடல்நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். நிலம், சொத்து மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான அனைத்து வகையான தகராறுகளிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link