நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள் (Lungs)

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயேதிர்ப்பு மண்டலம். இதுதான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலை தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள் – Methods of expelling mucus from the lungs

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள் - Methods of expelling mucus from the lungs
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள் – Methods of expelling mucus from the lungs
- Advertisement -

எனவே நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10 முதல் 15 நிமிடம் வரை நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.

- Advertisement -

முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை, அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.

பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறிவிடும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது!

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ விரும்பும் போது, ஆண், பெண் என இருபாலருக்கும்...

தினமும் குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்..? இதப்படிச்ச இனி அப்படி செய்யமாட்டீங்க..!!

நமது வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாத ஒன்றாகும். சொகுசாக தூங்க வேண்டும் என்கிற...

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்குமா…? Venthayam – Fenugreek

Fenugreek Benefits Venthayam is Good? வெந்தயத்தை முளைகட்ட வைத்து, அதை...

காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

பாகற்காயில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. இவை கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும்...

உடல் எடையை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க!

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. நெய்யில் வைட்டமின்கள் A,...

சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று அறிந்திருக்கிறீர்களா??

சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று அறிந்திருக்கிறீர்களா?உணவருந்தும் போது...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link