Sunday, January 24, 2021
Home News Today Evry : பேருந்துக்குள் திடீர் தாக்குதல்! - பயணி படுகாயம்! Cité des Pyramides

Evry : பேருந்துக்குள் திடீர் தாக்குதல்! – பயணி படுகாயம்! Cité des Pyramides

பேருந்துக்குள் திடீரென தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அடுத்து, பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Evry (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 6 மணி அளவில் Cité des Pyramides பகுதியில், நடு வீதி ஒன்றில் குழு மோதல் ஏற்பட்டுள்ளது. இரு இளைஞர் தரப்புக்கிடையே மோதல் வெடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அதன் போது பேருந்து ஒன்று அவ்வழியே வர, மோதலில் ஈடுபட்டவர்கள் சிலர் பேருந்துக்குள் ஏறி அதற்குள்ளும் சண்டையிட்டனர். இதில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்று அவர் படுகாயமடைந்துள்ளார்.

- Advertisement -

பேருந்துக்குள் கண்ணீர் புகையும் வீசப்பட்டுள்ளது.

- Advertisement -

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software