Thursday, January 23, 2025

சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்பங்கள் கிடைக்கபோகுதாம்…!

- Advertisement -

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், அழகு மற்றும் அன்பின் கடவுளாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் ஸ்தானம் சரியாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கும், மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இருக்காது. சுக்கிரனின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்பங்கள் கிடைக்கபோகுதாம்...!
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்பங்கள் கிடைக்கபோகுதாம்…!

அக்டோபர் 13 அன்று, சுக்கிரன் ராசியை மாற்றிக் கொள்கிறார். இந்த பெயர்ச்சி வைசியதசமி நாளில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் இதுவரை வாழ்க்கையில் காணாத செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரப் பெயர்சி அதிர்ஷ்டமான நேரத்தைக் கொண்டுவரப்போகிறது. இந்த ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த முதலீடு இப்போது லாபத்தை வழங்கும். வாழ்வில் இன்பங்களும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

- Advertisement -

கன்னி

சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள். வேலையை மாற்ற விரும்புவோருக்கு, தற்போது இருப்பதை விட சிறந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டம் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் நேரமாகும். வேலையில் டார்க்கெட்களை அடைவதிலும், வேலையைச் சரியாகச் செய்வதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் மிகப்பெரிய ஆதாயத்தை அடையப்போகிறார்கள். பண நெருக்கடிகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நன்மை தரும். உங்களின் கடன் சுமை குறைவதுமின்றி, செல்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம், செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பையும் அதிகரிக்கலாம். அதேசமயம் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையிலும், மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link