fbpx
Tuesday, March 2, 2021
Home செய்திகள் உலகம் ஊரடங்கை மீறி ஒரே நேரத்தில் திரண்ட லட்சக்கணக்கான இஸ்லாமியர்!.. காரணம் என்ன தெரியுமா? -curfew ooradanku...

ஊரடங்கை மீறி ஒரே நேரத்தில் திரண்ட லட்சக்கணக்கான இஸ்லாமியர்!.. காரணம் என்ன தெரியுமா? -curfew ooradanku neram islamic funeral

வங்கதேசத்தில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதிச் சடங்கிற்கு லட்சக்கணக்கானோர் ஊரடங்கினை மீறி கலந்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் தற்போதுவரை கொரோனா தொற்றால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன் 110 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவரும், மதபோதகருமான மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவரின் இறுதி சடங்கு தொழுகைக்கு 5 பேருக்கு மேல் வரக்கூடாது என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

- Advertisement -

ஆனால் ஊரடங்கை மீறி சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். பிரக்மன்பாரியா மாவட்டத்தின் சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடியதால் அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதோடு, பணியில் இருந்த அதிகாரிகளை பணியிடை நீக்கமும் செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software