Friday, June 5, 2020
Home செய்திகள் இந்தியா பெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.! #coupdegrace

பெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.! #coupdegrace

ஆந்திராவில், பெற்ற மகளை கருணைகொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்ற பெற்றோர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவாஜன். இவரது மனைவி ஷப்னா.

இந்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தைப் பிறந்ததும் தம்பதியினர் மேலும் உற்சாகமடைந்து கண்ணும் கருத்துமாக குழந்தையைப் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் குழந்தைக்கு ஹைப்போ க்ளைசிமியா எனும் ரத்தச் சர்க்கரை குறைபாடு நோய் தாக்கியுள்ளது.

- Advertisement -

தற்போது 1 வயதாகும் குழந்தை இந்த நோயினால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது. மிகவும் அரிய வகை நோய் என்பதால் மருத்துவச் செலவு மிக அதிகமாகிறது.

இந்நிலையில், தினக்கூலியான பவாஜன் இதுவரை குழந்தையின் மருத்துவ செலவுகளுக்காக வீட்டில் இருந்த நகைகள், சொத்துகளை எல்லாம் விற்று, ரூ12 லட்சம் வரை செலவுகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இனிமேல் தொடரும் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அவதிப்படுவதாகவும் எனவே, தங்களது மகளை கருணை முறையில் உயிரிழக்க செய்ய அனுமதிக்க கோரி பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இவர்களது வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்களால் ஏற்படும் ஆபத்து! 2020 இன்னும்...

இந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக்...

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு...

கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...

கற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்!

நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...

பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline