Thursday, June 4, 2020
Home செய்திகள் கொரோனாவின் முக்கிய அறிகுறியான 'வாசனையை நுகர' முடியாதது ஏன்? இதோ ஆய்வின் விளக்கம்

கொரோனாவின் முக்கிய அறிகுறியான ‘வாசனையை நுகர’ முடியாதது ஏன்? இதோ ஆய்வின் விளக்கம்

கொரோனா நோயாளிகளின் வாசனை சுரப்பிகளை வைரஸ்கள் எப்படி சேதப்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா என்றாலே காய்ச்சல், சளி, மூச்சிரைப்பு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவை மொட்டுகளும், வாசனை சுரப்பிகளும் இல்லாமல் போகும் என பிரிட்டன் ஆய்வுகள் கூறுகின்றன.

நாம் உணவை உண்டும் போது அதன் வாசனையும் சுவையையும் ஒரு சேர உணர்கிறோம். எனவே இவற்றை தனித்தனியே பிரிப்பது என்பது கடினமாகும். மருத்துவர்களை பொருத்தமட்டில் சுவை என்பது நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் மூலம் மட்டும் அல்லாது வாயின் இதர பகுதிகளிலும் தொண்டையின் மேற்பகுதியிலும் தெரியும் என்கிறார்கள்.

100 நோயாளிகளுக்கு

நம் வாயில் உணவை போடும் போது அதன் வாசனையை மூக்கின் மூலம் உணருகிறோம். இதுதான் ரிவர்ஸ் இன்ஹேலேஷன் ஆகும். மூக்கால் சுவாசிக்கும் போது வாசனை சுரப்பிகளின் மூலம் உணவின் வாசனை நமக்கு தெரியவருகிறது. எனது மருத்துவமனையில் 100 நோயாளிகளுக்காவது இந்த வாசனை, சுவை தெரிவது குறைபாடு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர் கூறியுள்ளார்.

ஆய்வுகள்

- Advertisement -

பொதுவாக ஒரு மனிதனுக்கு எப்போது நுகரும் தன்மை இழப்பர்? நமது சுவாச குழாயில் ஏதேனும் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால்தான். அதாவது சளி பிடித்தால் வாசனை தெரியாது. சளி பிடிக்கும் போது மக்களின் மூக்கு அடைத்துக் கொள்கிறது. அதனால் வாசனைக் காற்றானது மூக்கின் உச்சியை அடையும் வேகம் குறைகிறது. அது 4 பேரில் ஒருவருக்காவது வைரஸ் காய்ச்சலுக்கு பின்னர் வாசனை திறன் இல்லாமல் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

திரும்ப வரவே வராது

அதாவது 11 முதல் 12 சதவீதம் வரையிலானோருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி உள்ளிட்ட வழக்கமான அறிகுறிகள், நுகரும் தன்மை ஆகியவை இல்லாமல் போகும். பின்னர் சிகிச்சைக்கு பிறகு காய்ச்சல் குறைந்து மூக்கடைப்பும் குறைந்துவிடும். ஆனால் நுகரும் தன்மை மட்டும் அவர்களுக்கு திரும்ப வரவே வராது.

பாதிப்பு

இது ஏன் என்பது குறித்து மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்ததில் மூக்கில் உள்ள வாசனைகளை ஏற்கும் சுரப்பிகள்/செல்கள், வைரஸ்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. சளியால் மூக்கின் முனைகளில் உள்ள முடிகள் விழுந்துவிடும். இதனால் மூக்கில் உள்ள செல்களால் எந்த வாசனையையும் நுகர முடியவில்லை. வாசனை சுரப்பிரளை விட வாசனை சுரப்பிகளை சுற்றியுள்ள செல்களை வைரஸ் நேரடியாக பாதிக்கிறது.

பாதிப்பு இல்லை

இதனால் வாசனை சுரப்பிகளை விட மூக்கில் உள்ள சிறிய திசுக்கிளில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால்தான் வாசனை சுரப்பி இழப்பை கொண்ட கோவிட் 19 பாதித்த நோயாளிகள் பலருக்கு மீண்டும் வாசனை சுரப்பிகள் மீண்டும் வருவதற்கு காரணம், குறிப்பாக அவர்களது வாசனை செல்கள் பாதிக்கப்படவில்லை என்பதுதான்.

வைரஸ்

சில நபர்களில் கொரோனா வைரஸ் நரம்பு திசுக்களை ஆக்கிரமித்து மூளையின் உள்கட்டமைப்பில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். நுரையீரலை விட சுவாசத்தை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி வைரஸால் பாதிக்கப்படுவதால் செயற்கை சுவாசக் கருவிகள் வைத்தாலும் சிலரின் நிலை மோசமாகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...

நடிகை குஷ்புவா இது? இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு! கிரங்கிப் போன...

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...

நடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?.. உறுதி செய்த...

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..?

குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline