என் காலடி பட்டால் தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்! நித்தியானந்தாவின் அடுத்த பரபரப்பு

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

என் காலடி பட்டால் தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்! நித்தியானந்தாவின் அடுத்த பரபரப்பு பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவை வாங்கி அங்கிருந்து வீடியோகளை பதிவிட்டு வருதாக சொல்லிக்கொள்கிறார்.

இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இதையடுத்து, அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி சர்ச்சை கிளப்பி வந்தவர்,.

- Advertisement -

தற்போது கொரோனா குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இந்தியாவுக்குள் வரக்கூடாது என்பதற்காக 2020 ஆம் ஆண்டு பாரதம் முழுவதும் 12 ஜோதிட லிங்கத்தை பாத யாத்திரை செய்ய என் மகன் மூலம் திட்டமிட்டிருந்தேன்.

- Advertisement -

படுபாவிகள் ஓடத்தின் மாலுமியை ஊரைவிட்டு துரத்தினார்கள். இப்போது என்ன நடக்கிறது பாருங்கள். கொரோனா நாட்டிற்குள் நுழைய என்னை நாட்டை விட்டு விரட்டியதே காரணம்.

- Advertisement -

கைலாசா நாட்டின் தலைவனாக நன் மதிப்போடு இருக்கிறேன். தன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் எனக் கூறியுள்ளார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -

Share - நண்பர்களுடன் பகிருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

Latest Tamil News

More like this
Related

இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்!

பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி...

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான தகவல்!

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில்...

சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link