Saturday, August 15, 2020
Home சினிமா Tamil cinema News கொரோனா... இத்தோடு விட்டு விடு! வைரலாகும் வைகை புயலின் பாடல் corona vadivelu song

கொரோனா… இத்தோடு விட்டு விடு! வைரலாகும் வைகை புயலின் பாடல் corona vadivelu song

Comedian Vadivelu croons emotional song on coronaviru

சென்னை: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் வந்தது எப்படி என்பது குறித்து காமெடி நடிகர் வடிவேலு பாட்டுப்பாடி விளக்கியுள்ளார். இயற்கை வளத்தை மனிதன் அழித்ததால்தான் கொரோனா தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர், வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற அந்த பாடலில் உள்ள வரிகள்:

காடுகளை அழித்தோம்
மண்வளம் கெடுத்தோம்
நீர்வளம் கெடுத்தோம்
நம் வாழ்க்கையை
தொலைத்தோம்
வைரஸாய் வந்தே… நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு விட்டுவிடு
என்று அவர் பாடியுள்ளார். தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

முடிவுக்கு வந்தது இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தம்…!! சர்வதேச போட்டிகளில் இருந்து...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற...

குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்

ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் 40 ஆயிரத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய...

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு இடுப்பு மடிப்பு ஏற்பட்டால்.. இந்த நோய்களும் வருமாம்.....

பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது என்று அர்த்தம் இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள்...

பெண்களே…. குனிந்து பார்க்க முடியாதவாறு தொப்பை வந்துவிட்டதா? கட கடனு குறைக்க...

இன்று ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு,...

வெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிகில் TRP, விஸ்வாசம் சாதனையை முறியடித்ததா?...

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software