கனடாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

கனடாவிற்கு குடியேறுவதற்காக பல நாடுகளில் இருந்தும் விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்கள் நீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

கனடிய ஊடகங்கள் இந்த விடயம் பற்றிய விபரங்ளை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களைத் தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசிலனை செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கம், அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

- Advertisement -

இது குறித்த அவசர மின்னஞ்சல்கள் பல்வேறு மட்டங்களிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே பரிசீலனை செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த குடிவரவு ஆவணக் கோப்புகள் வேறும் உத்தியோகத்தர்களிடம் பொறுப்பளிக்பபட்ள்ளது.

கனடாவில் ஏதிலி அந்தஸ்தினை பெற்றுக்கொள்வதற்காவும் மற்றும் குடியேற்றம் தொடர்பிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...

பாட்டியுடன் டூயட் ஆடிய கோபிநாத்… சிரிப்பை அடக்கமுடியாமல் அரங்கம் VIDEO

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள்...

அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி! வெளியான அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும்...

நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழ்...

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார...

யாழ்ப்பாணம் விபத்தில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோரம்! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link