பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பின்பு ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராஜகுடும்பம் டாஸ்கில், ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக ராபர்ட் கதறியழுதார். ரச்சிதா அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டும் அவர் ரச்சிதாவை சத்தம் போட்டுள்ளார்.

கதறியழுத ரச்சிதா
பின்பு ராபர்ட் மாஸ்டர் அவ்வாறு பேசியதால் ரச்சிதா கதறியழுதார். ராபர்ட் மாஸ்டர் செல்லமாக கொஞ்சி அவரை ஆறுதல் படுத்த முயற்சி செய்தார்… ஆனாலும் ரச்சிதா அழுதுகொண்டு தான் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரச்சிதாவின் அழுகைக்கு அவரது கணவர் தினேஷ் காரணத்தினை தெரிவித்துள்ளார். ரச்சிதா தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்ட நிலையில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா வந்து தன்னுடன் வாழ சம்மதம் கூறினால் சேர்ந்து வாழ்வோம் என்று கூறி வருகின்றார் தினேஷ்.

தினேஷ் வெளியிட்ட கருத்து
ஆரம்பத்திலிருந்தே மனைவி ரச்சிதாவிற்கு தனது, ஆதரவை தெரிவித்து வரும் தினேஷ் தற்போது வெளியிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது.

தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரச்சிதா அழுததைக் குறித்து ஸ்டோரி ஒன்றினை வைத்துள்ளார்.

ரச்சிதாவின் அழுகை அவரது கோபத்தை வெளிப்படாகவே இருக்கும் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ளும் படியாக விளக்கியுள்ளார்.

அவர் தனது பதிவில், ஒரு பெண் அழும் போது அது பொதுவாக ஒரு விஷயத்திற்கு மேலே இருக்காது… கோபத்தையும் உணர்ச்சியையும் அவள் நீண்ட காலமாக பதில் அளிப்பதற்காக தான் வைத்திருக்கிறாள் என்று கூறியிருக்கிறார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link