Monday, October 12, 2020
Home Uncategorized குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அவிட்டம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அவிட்டம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அவிட்டம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

எதையும் சிந்தித்துச் செயலாற்றும், அவிட்ட நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் உங்கள் சந்ததிகளுக்கு வேண்டியதைச் செய்ய அருள் புரிகிறார். நீண்ட நாட்களாக அவர்கள் விரும்பியதை செய்யப் போகிறீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த விஷயங்கள் இப்போது நடைபெறும்.

தொழில் செய்பவர்கள் உங்கள் தொழில் ரகசியங்களை தேவையில்லாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய ஆட்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகஸ்தர்கள் சக ஊழியருடன் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பெண்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருக்கும்.

மாணவர்களுக்கு சிறந்த குரு கிடைப்பார். எதிர்பாலினத்தாரால் இருந்த பிரச்னைகள் தீர்ந்து நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வரும். உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் புகழ்ச்சிக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உங்கள் சொந்த ஊரில் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் குடும்பத்தார் பெருமைப்படும் அளவிற்கு பெரிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

பரிகாரம்:

- Advertisement -

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

 

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

இன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா? இன்றைய ராசி பலன் –...

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…

கொரோனா காரணமாக பிரேசிலில் ஒன்றரை இலட்சம் மக்கள் உயிரிழப்பு

பிரேசிலில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 544 பேர் உயிரிழந்துள்ளதோடு, புதிதாக 34,650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக அதிகளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் மொத்தமாக 5,091,840 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மூன்று கோடியே 74 இலட்சத்து 59,942ஆக பதிவாகியுள்ளதோடு, குறித்த…

பிரான்ஸ் காவல் நிலையத்தை நடுங்க வைத்த 40 மர்ம நபர்கள்: கமெராவில்...

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சனிக்கிழமை இரவு சுமார் 40 அடையாளம் தெரியாத நபர்கள் உலோக கம்பிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தி பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை தாக்கினர்.நேற்று இரவு Champigny-ன் காவல் நிலையத்தில் ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகள் மூலம் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பொலிஸ் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்று பாரிஸ் பொலிஸ் தலைமையகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.காவல்…

பிரான்சில் பிங்க் நிறத்தில் ஜொலித்த ஈபிள் கோபுரம்: எதற்காக தெரியுமா? வைரலாகும்...

பிரான்சில் புகழ் பெற்ற ஈபிள் கோபுரம், பிங்க் நிறத்தில் ஜொலித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தின் முதல் திகதியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக, ஈபிள் கோபுரம் பிங்க் நிறத்தில் ஒளிரவிடப்படும்.அதன் படி இந்தாண்டு, மார்பக புற்றுநோயின் விழிப்புணர்வுக்காக ஈபிள் கோபுரம் பிங்க் நிறத்தில் ஜொலித்தது.நள்ளிரவின் பின்னர் 1 மணி வரை ஈபிள் கோபுரம் இந்நிறத்தில் ஒளிரும் எனவும், ஒவ்வொரு ஒருமணிநேரத்துக்கும் ஒரு தடவை விட்டுவிட்டு ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை,…

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்! அனைவரையும் அழவைத்த வீடியோ...

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software