சிறுமியிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! அடுத்து நடந்த விபரீதம்- வெளியான CCTV காட்சிகள்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

ஓடும் ஆட்டோவிலிருந்து வன்புணர்வில் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி ஒருவர் வெளியே குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலதிக வகுப்புக்குச் சென்ற சிறுமி
மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் பகுதியில் உள்ளது உஸ்மான்புரா.

- Advertisement -

இப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியொருவர் மேலதிக வகுப்புக்கு சென்று வீடு திரும்புவதற்காக ஆட்டோவொன்றில் ஏறியுள்ளார்.

- Advertisement -

குறித்த சிறுமி ஆட்டோ ஒட்டுநரிடம் வீட்டின் முகவரியை கூறிய பின்னர் ஓட்டுநர் சிறுமியிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேச்சுக் கொடுத்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமி வண்டியை நிறுத்துமாறு பல தடவைகள் சிறுமி கூறினாலும் சற்றும் காது கொடுக்காது ஓட்டுநர் வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் வேறு வழியின்றி சிறுமி சாலையில் குதித்துள்ளார்.

- Advertisement -

சிறுமியிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! அடுத்து நடந்த விபரீதம்- வெளியான சிசிடிவி காட்சிகள் | Auto Driver Violated The Girl

மக்கள் குற்றச்சாட்டு
இதன்போது வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அப்பகுதி மக்களும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த ஆட்டோ ஓட்டுநர் தொடர்பில் சிசிடிவி ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஓட்டுநர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் போது பதிவாகிய சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link