Wednesday, May 21, 2025

சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போறாங்களாம்…!

- Advertisement -
சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போறாங்களாம்...!
சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போறாங்களாம்…!

சுக்கிரனின் சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஜூலை 7 ஆம் தேதி, சுக்கிரன் கடகத்தில் நுழைகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் பொருளாதாரரீதியாக பெரிய பலனை தராது. ஜூலை 31 வரை சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார்.

சொல்லப்போனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் பின்னடைவுகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் பாதிப்படையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களின் இரண்டு மற்றும் ஏழு வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மேஷ ராசியின் நான்காவது வீட்டில் நுழைகிறார். இந்த காலகட்டத்தில், மேஷம் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதால் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க முடியாது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ஒன்று மற்றும் ஆறு வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அவர்களின் மூன்றாவது வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் தேடிவரப்போகுது! நிறைய இழப்புகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த காலகட்டத்தில் அதிக மனஅழுத்தம் இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசியின் மூன்று மற்றும் பத்தாவது வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் கடக ராசிக்குள் நுழைகிறார். எல்லா விஷயங்களும் தோல்விக்கு உட்பட்டவைஅவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்விகளில் முடிவடைய வாய்ப்புள்ளது.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில பாதகமான மாற்றங்கள் ஏற்படும். வணிகர்களும் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது, மேலும் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்காது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் ஏழு மற்றும் பன்னிரெண்டு வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். சுக்கிரன் தங்கள் ஒன்பதாம் வீட்டில் கடக ராசிக்குள் நுழைகிறார். வாழ்க்கையில் பொதுவாக நிம்மதி இழப்பு ஏற்படும். வேலையில் ஆதரவின்மை இருக்கும். தொழிலதிபர்கள் மிகக்குறைவான லாபத்தையே எதிர்பார்க்கலாம். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் பணப் பிரச்சனைகளால் மிகவும் சிரமப்படுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களின் ஆறு மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதி சுக்கிரனாவார். சுக்கிரன் அவர்களின் 8வது வீட்டில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடனும், உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். செலவுகள் அதிகரிப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

கேது சிம்ம ராசிக்கு சென்றதால் 2025–2026ல் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

📌 கேது பெயர்ச்சி 2025 – முக்கியமான மாற்றம்! மே 18, 2025...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

சுக்கிரன் பெயர்ச்சி 2025: செல்வ ராஜயோகம் கிடைக்கவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

சுக்கிரன் ரிஷபத்தில் – செல்வ யோகத்தை தூண்டவிருக்கிறார்! 2025-ம் ஆண்டு ஜூன் மாதம்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

உங்கள் ராசி உங்களை ஒரு அற்புதமான தாயாக மாற்றுமா? ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...

Tamil Trending News

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல் ‘வள்ளியின் வேலன்’ – ரசிகர்கள் வருத்தத்தில்!

📺 முடிவுக்கு வரும் ஜீ தமிழின் வெற்றிச் சீரியல் – ரசிகர்கள்...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவியின் பரபரப்பான வெளிச்சம்

நடிகை ஆர்த்தி ரவியின் பரபரப்பான அறிக்கை! பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த...

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா?

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா? தமிழ் சினிமாவின்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா? நடிகர்...

“புதிய தொடக்கம்” – ரவி மோகனின் தோழி கெனிஷாவின் வைரல் பதிவு!

“புதிய தொடக்கம்..” ரவி மோகனின் தோழி கெனிஷா போட்ட பதிவு வைரல்! ஜெயம்...

சூர்யா 46 படத்தின் பூஜை நடத்தப்பட்டது – மமிதா பைஜூ கதாநாயகியாக இணைந்தார்!

சூர்யா 46: ஹைதராபாத்தில் இப்படத்தின் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link