பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை பெட்ரோலை கொள்வனவு செய்வதற்காக மக்களை வரிசைகளில் நிற்க வேண்டும் என்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்