fbpx
Saturday, April 17, 2021
Homeசினிமா Tamil cinema Newsஅழகில் நடிகை நதியாவையும் மிஞ்சிய அவரின் இரண்டு மகள்கள்! எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? வாயடைத்து போன...

அழகில் நடிகை நதியாவையும் மிஞ்சிய அவரின் இரண்டு மகள்கள்! எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்- Actress nadhiya daughters family

நடிகை நதியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

54 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர் நடிகை நதியா.

இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

- Advertisement -

பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். அந்த படமே அவருக்கு ரீ என்ரியாக இருந்தது. இது குறித்து அண்மையில் இன்ஸ்டாகிராமில் கூட பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

தற்போது பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். அழகில் அவரின் மகள்கள் நதியாவையே மிஞ்சிவிடுவார்கள் போல இருக்கிறது.

 

View this post on Instagram

 

#Nadhiya Family Pic 😍

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

 

View this post on Instagram

 

#Nadhiya Family Pic 😍

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

 

View this post on Instagram

 

#Nadhiya Family Pic 😍

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software