ஏழரை சனி ஆட்டத்தால் 2023 நிம்மதி பெருமூச்சு விடப் போகும் ஒரே ஒரு ராசி! இனி தொட்டது துலங்கும்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

ஏழரை சனி காலத்தில் எத்தனையோ துன்பங்களை சந்தித்தவர்கள் 2023ஆம் ஆண்டு முதல் நிம்மதி பெருமூச்சு விடப்போகிறார்கள்.

காரணம் சனிபகவான் கும்ப ராசிக்கு அடுத்த ஆண்டு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

- Advertisement -

கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவானால் சில ராசிக்காரர்கள் துன்பம் தொலைந்தது என்று சந்தோஷப்படப்போகிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக தனுசு ராசிக்கு இனி நல்ல காலம் பிறந்து விட்டது.

தனுசுக்கு இனி தொட்டது துலங்கும்!

- Advertisement -

தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காத திடீர் ஜாக்பாட் அடிக்கும்.

இழந்த செல்வம் திரும்ப வரப்போகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.

பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். திடீர் பண வரவும் வரும்.

சனி பெயர்ச்சி 2023 வரை விடாது கருப்பாக விரட்டும் சனிபகவான்! உக்கிர பாதிப்பு யாருக்கு.. இதோ பரிகாரம் sani peyarchi 2023 to 2026 in tamil–>

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

2023 இல் சனி பெயர்ச்சி! தை முதல் கோடீஸ்வர யோகத்தை தட்டித் தூக்கும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

சனி பெயர்ச்சி 2023ஆம் ஆண்டு நிகழப்போகிறது.கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும்...

இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி என்ன?

இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்...

இந்த 5 ராசிகளுக்கும் அக்டோபர் மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்

இந்த 5 ராசிகளுக்கும் இந்த மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்....

ஏழரை சனி உங்களை புரட்டிப் போடுகின்றதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்? வாங்க விரிவாக பார்க்கலாம்

ஏழரை சனி வாட்டி வதைக்குதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்..புரட்டாசி சனியில் பெருமாளை சரணடையுங்கள்நம்பிக்கை...

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன? நீங்கள் அறியாத மர்மங்கள் Sarpa Dosham in tamil

Sarpa Dosham in tamil பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link