Friday, November 27, 2020
Home பொது / துணுக்குகள் 6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்!

6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்!

சென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு அப்போது 5 மாதம்தான் வயது ஆகி இருந்தது.

திடீரென ஒருநாள் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்தால். வேகமாக மருத்துவர்களிடம் அழைத்து சென்று சோதனை செய்ததில், அவளுக்கு இதயத்தில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்ட்டது. அதோடு அவளுக்கு அடுத்தடுத்து மூன்று சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் .

A Banding, மற்றும் Av Valve Repai என்ற இரண்டு சர்ஜரியை உடனே செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். முதல் சர்ஜரியை அவள் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே செய்து விட்டனர். அதன்பின் இரண்டாவது சர்ஜரி அவர் ஒரு வயது இருக்கும் போது செய்யப்பட்டது. அதன்பின் 10க்கும் அதிகமான மருத்துவமனையில் காண்பித்து விட்டோம். ஆனாலும் அவள் உடல் நலம் சரியாகும் என்று எந்த மருத்துவர்களும் உறுதி அளிக்கவில்லை.img2 1594627501 -

- Advertisement -

அதன்பின் சென்னை மியாட் மருத்துவமனையில் அவளை காண்பித்தார்கள். அவர்களுக்கு இதயத்தில் S/p PA Band. Left BDG + Common AV valve Repair + MPA interruption என்ற பாதிப்பு உள்ளது. தற்போது ஆறு வயது ஆகும் சிவிஷாவிற்கு உடனே மூன்றாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடனே Fontan completion + AV valve repair for correction என்ற சிகிச்சையை அந்த குழந்தைக்கு செய்ய வேண்டும். இதற்கு ஆபரேஷன் செலவு, மருந்து செலவு, தாங்கும் செலவு எல்லாம் சேர்த்து 4 லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் சிவிஷாவின் பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை.

- Advertisement -

img 1 1594627513 -அவரின் அப்பா ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மக்கள் மனது வைத்து உதவினால் மட்டுமே சிவிஷாவிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிவிஷாவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிவிஷா உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் சிவிஷா உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும். உதவி செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க / மேலதிக தகவலுக்கு

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 – 2021...

குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 - 2021 மேஷம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி 2020, குரு பெயர்ச்சி 2021, குரு பெயர்ச்சி -2019, குரு பெயர்ச்சி 2019,...

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020...

Guru Peyarchi 2020 Meenam | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் 2021 வரை மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Meenam Rasi palankal By: ஜோதிடக்கலை...

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020...

Guru Peyarchi 2020 Kumbam | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் 2021 வரை கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Kumbam Rasi palankal By: ஜோதிடக்கலை...

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020...

Guru Peyarchi 2020 Makaram | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் 2021 வரை மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Makaram Rasi palankal  By: ஜோதிடக்கலை...

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020...

Guru Peyarchi 2020 Dhanusu | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு 2021 வரை தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Dhanusu Rasi palankal By: ஜோதிடக்கலை...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L (adsbygoogle = window.adsbygoogle...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software