பிரான்சில் 34 மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது! – போக்குவரத்து தடை!!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிரான்சில் இன்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இல் து பிரான்ஸ் மாகாணம் பெரும் போக்குவரத்து தடையைச் சந்திக்கிறது. சாரதிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து இந்த போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இல் து பிரான்சுக்குள் 34 மெற்றோ நிலையங்கள் இன்று நாள்முழுவதும் மூடப்படுகிறதாக பொது போக்குவரத்து சேவை நிறுவனமான RATP அறிவித்துள்ளது.

மூடப்படும் நிலையங்கள் :
LIGNE 1
Reuilly-Diderot, Bastille, Hôtel de Ville, Concorde et Champs-Elysées Clémenceau

- Advertisement -

LIGNE 3

- Advertisement -

Villiers

LIGNE 4
Alésia, Raspail, Montparnasse-Bienvenüe, Odéon, Cité, Réaumur-Sébastopol, Gare de l’Est, Barbès-Rochechouart, Marcadet-Poissonniers et Simplon

- Advertisement -

LIGNE 5
Jaurès et Stalingrad

LIGNE 6
Trocadéro

LIGNE 7
Jussieu, Opéra, Cadet, Gare de l’Est et Stalingrad

LIGNE 7 BIS
Place des fêtes et Jaurès

LIGNE 9
Maraîchers, Saint-Ambroise, République, Bonne Nouvelle, Grands Boulevard, Richelieu-Drouot, Miromesnil, Trocadéro, Michel-Ange Auteuil, Michel-Ange Molitor மற்றும் Exelmans

LIGNE 13
Montparnasse-Bienvenüe et Duroc

ஆகிய நிலையங்கள் இன்று மூடப்படுகிறது.

****

«zéro métro, zéro RER» எனும் நோக்கில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சேவைத் தடையைச் சந்திக்கும் சேவைகள் தொடர்பான விபரங்களை இங்கே அழுத்துவதன் ஊடாக படிக்கலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link