fbpx
Thursday, April 22, 2021
Homeசினிமா Tamil cinema News34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் தித்திக்குதே படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து, தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

actress sridevi atleast pics
actress sridevi atleast pics

- Advertisement -

தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

- Advertisement -

actress sridevi atleast pics
actress sridevi atleast pics

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

actress sridevi latest pics
actress sridevi latest pics

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கும் இவர், தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் கியூட் சிரிப்புடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

sridevi vijayakumar
sridevi vijayakumar

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், உங்களுக்கு வயசுதான் ஆகுதே தவிர உங்க அழகு இன்னும் அப்படியேதான் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software