Saturday, July 20, 2024

சூரிய பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள்

- Advertisement -
சூரிய பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள்
சூரிய பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள்

கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்க போவதால், அதிர்ஷ்டத்தினை அள்ளும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு கிரகம், மற்றும் நட்சத்திரங்கள் பெயர்ச்சி, ராசி மாற்றம் இவை அனைத்தும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

- Advertisement -

அந்த வகைகளில் கோள்களின் அரசன் என்று கூறப்படுவதுடன், சக்தி வாய்ந்த கிரகமாகவும் சூரியன் இருக்கின்றது.அந்த வகையில் ஜுலை 16ம் தேதி கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார்.

- Advertisement -

குறித்த ராசியில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இருப்பார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால், எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சிம்மம்

சூரிய பகவானின் சஞ்சாரத்தினால் சிம்ம ராசியினருக்கு நன்மைகள் வருவதுடன், தொழில் சம்பந்தமான சுப பலன்களையும் காண்பார்கள். வருமானம் அதிகரிக்கும்… எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைப்பதுடன், பணம் எப்பொழுதும் பாக்கெட்டில் நிரம்பி வழியுமாம். மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்பத்தில் நிறைந்திருக்கும்.

விருச்சிகம்
சூரிய பகவான் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினருக்கு நல்ல லாபம், எதிர்பாரா பணவரவு பெறுவதுடன், நிதிநிலையும் மேம்படுமாம்.ஷேர் மார்க்கெட் மற்றும் வெளியூர் சம்பந்தமான வேலைகளில் அதிக லாபம் பெறுவதுடன், அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பும் உள்ளது.

மீனம்

சூரிய பகவானின் சஞ்சாரம் மீன ராசியினருக்கு பொன்னான நாட்களாக இருக்குமாம். இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிப்பதுடன், தந்தை வழியில் உள்ள செல்வம் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது.உங்களது நிதி வலுவாக இருப்பதுடன், நீங்கள் செய்யும் தொழிலில் உச்சத்தை அடையலாம். செல்வ வளர்ச்சிக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும். உங்களது காதல் வாழ்க்கை வெற்றியை பெறலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!