Tuesday, September 22, 2020
Home விளையாட்டு 23 சிக்சர்களுடன் 257 ரன்கள் குவிப்பு - 50 ஓவர் போட்டி வரலாற்றில் 3-ம் இடத்தை...

23 சிக்சர்களுடன் 257 ரன்கள் குவிப்பு – 50 ஓவர் போட்டி வரலாற்றில் 3-ம் இடத்தை பிடித்த ஆஸி. வீரர்

உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

- Advertisement -

கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

பரிஸ் : தகாத வார்த்தைகளில் வறுத்தெடுத்த இளைஞன்! – காவல்துறையினரை அழைத்த...

பரிசில் அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இரு குடும்பத்தினருக்கு இடையே பெரும் குழப்ப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரிஸ் எட்டாம் வட்டாரத்தின் rue de la Bienfaisance வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்திலேயே இச்சம்பவம்...

🔴 கொரோனா : கடந்த 24 மணிநேர சாவு விபரங்கள்!!

கொரோன வைரஸ் காரணமாக சாவடைந்தவர்கள் மற்றும் புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை 5.7% ஆக இருந்த...

இன்றைய ராசிபலன் 22-09-2020

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள்...

இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா? ஜாக்கிரதையா இருங்க

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் தங்களது காதலில் எப்படி இருப்பார்கள் என பார்ப்போம். விருச்சிகம் தங்களின் ஆழமான உணர்ச்சிகள் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் உறவில் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். மேலும் தங்கள் உணர்ச்சிகளை எப்படி தங்கள்...

ஆண்களே.. காதலித்தால் சிம்ம ராசி பெண்களை காதலிங்க! வாழும் போதே சொர்க்கம்தான்

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன், சற்று மூர்க்கத்தனமாக இருப்பார்கள என நம்பப்படுகிகிறது. ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. அந்த வகையில் சிம்ம இராசி பெண்களுக்கு என்று...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software