fbpx
Thursday, March 4, 2021
Home செய்திகள் 22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தும் விசித்திர தம்பதிகள்! காரணம் என்ன?

22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தும் விசித்திர தம்பதிகள்! காரணம் என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சா க்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்த தம்பதிகள் கொலம்பியாவின் போ தை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யக் கூடிய மேடெல்ளின் என்ற பகுதியில் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.

family-lives-in-drainage-thinatamil
family-lives-in-drainage-thinatamil

- Advertisement -

அப்போது இவர்கள் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். ஆழ்ந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலுடன், போதை பழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தார்கள்.

- Advertisement -

drainage-family-thinatamil
drainage-family-thinatamil

அவ்வாறு போ தை பழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும் கூட இவர்களுக்கு உதவுவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தினால், சா க்கடையில் தங்கி வாழ்வதற்கு முடிவு செய்தார்கள்.

drainage-family-thinatamil
drainage-family-thinatamil

பின் இந்த தம்பதிகள் வாழ்க்கையின் துவக்கத்தில், நிறைய தொ ல்லைகள் ஏற்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி, தங்களுக்குள் காதலை வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.

மனதில் நிறைந்த காதலுட வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் சாக்கடையை விட்டு வெளியேறும் எண்ணம் கொள்ளாமல், தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

family-22-years-thinatamil
family-22-years-thinatamil

மேலும் இவர்கள் வாழ்ந்து வருகின்ற சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அறை, விளக்குகள் இவை அனைத்தையும் அமைத்துக் கொண்டு மற்றவர்களை போல கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கூட கொண்டாடுகிறார்கள்.

இது மட்டுமில்லாமல் இந்த தம்பதிகள் பிளாக்கி எனும் நாயை தனது வீட்டின் காவலனாக வளர்த்து வருகின்றார்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
>
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software