Wednesday, October 21, 2020
Home ஜோ‌திட‌ம் சனி பெயர்ச்சி பலன்கள் 2020 குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் - குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு...

2020 குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் – குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? 2020 sani peyarchi guru peyarchi palankal

2020 palankal tamil 2020 sani peyarchi guru peyarchi palankal பலன்கள் ராசி, new year palan
வாழ்க்கையில் பலரும் எப்பொழுது தான் நமக்கு நல்ல காலம் பிறக்கும், நல்ல இடத்திற்கு செல்வோம் என ஒவ்வொரும் ஆண்டுமே நினைத்து கொண்டிருப்பார்கள்.

இந்த ராசி பலன். நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்கலாம்.

சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள்.

- Advertisement -

தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார்.

பிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? 2020 sani peyarchi guru peyarchi palankal

மேஷம்

- Advertisement -

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு. குரு பகவான் கேது உடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பு. அற்புதமான யோக நிலை. குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம். குரு பார்வை மேஷ ராசியின் மீது விழுகிறது. [முழுமையான வாசிக்க இங்கே.]

சனிபகவான் பார்வையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகர ராசிக்கு செல்வது யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. பண மழை பொழியப்போகிறது. 2020ஆம் ஆண்டு கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தினால் அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, குரு பகவான் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார் என்றாலும் அஷ்டம குருவாக அமர்ந்தாலும் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருவது சிறப்பு. அதே போல சனிபகவான் அஷ்டம சனி விலகி பாக்ய ஸ்தானத்தில் அமர்வது அற்புதம்.

செய்யும் தொழிலில் லாபம் வரும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் நஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள். [முழுமையான வாசிக்க இங்கே.]

2020 குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் – குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? 2020 sani peyarchi guru peyarchi palankal

மிதுனம்

குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் தற்போது உள்ள சனிபகவான் 2020ஆம் ஆண்டில் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். என்றாலும் பயப்பட வேண்டாம். அவர் எட்டுக்கு உடையவர் எட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். [முழுமையான வாசிக்க இங்கே.]

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களை ஏழரை ஆண்டு காலம் ஆட்டி படைத்து விட்டார் சனி பகவான். உடல் ரீதியாக, மன ரீதியாக பல துன்பங்கள் பட்டு விட்டனர். இனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.

அதே போல மூன்றாம் வீட்டில் சனி அமர்வது டாப்தான் கடந்த ஏழரை ஆண்டுகாலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது.

செவ்வாய் வீடு அதிகாரம் படைத்த வீடு. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மகத்தான கால கட்டமாக உள்ளது. அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். [முழுமையான வாசிக்க இங்கே.]

சிம்மம்

சிம்ம ராசி சூரியன் ஆட்சி பெறும் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு மகத்தான ராஜயோகம், பதவி யோகம் கிடைக்கப் போகிறது. சனி பகவான் ஆறாம் வீடு விபரீத ராஜயோக நிலை கிடைக்கிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனி சூரியனுக்கு பகையாக இருப்பவர். அவர் சிம்ம ராசிக்கு கெட்டவர் ஆறாம் வீட்டில் மறைவது அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார்.

பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள். [முழுமையான வாசிக்க இங்கே.]

கும்பம்

ராசிநாதன் சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பயங்கர லாபத்தை தருகிறார். சனியும் குருவும் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் லாபத்தை தரும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது. [முழுமையான வாசிக்க இங்கே.]

மீனம்

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். இனி சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோக நிலைகளை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இந்த புத்தாண்டு உங்களுக்காக ஆண்டாக பிறக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. [முழுமையான வாசிக்க இங்கே.]

2020 sani peyarchi guru peyarchi palankal, 2020 jothidam, 2020 palan, 2020 palankal tamil, 2020 sani peyarchchi, 2020 பலன்கள், 2020 ராசி, new year palan, new year palankal, puthuvaruda palankal, புதுவருட பலன்கள், 2019 new year rasi palan in tamil, tamil new year rasi palan, tamil puthandu rasi palan, new year rasi palan 2019, tamil new year rasi palan 2019, tamil new year 2019 rasi palan, new year rasi palan 2019 in tamil, tamil puthandu palangal, tamil puthandu rasi palan 2019, new year 2019 rasi palan, puthandu palangal 2019, new year rasi palan, 2019 new year rasi palan, tamil varuda rasi palan 2019, tamil new year palangal, new year palangal 2019, new year 2019 rasi palan tamil, puthandu palangal 2019 in tamil, tamil varuda pirappu 2019 rasi palan, rasi palan tamil new year 2019, tamil puthandu palangal 2019, 2019 tamil new year rasi palan, new year palangal 2019 in tamil, new year palangal, tamil new year 2019 palan, tamil new year predictions, 2018 new year rasi palan in tamil, vihari tamil new year rasi palan, tamil new year 2019 rasi palan in tamil, year rasi palan, this year rasi palan, 2019 year rasi palan, 2019 rasi palan rishabam in tamil, tamil new year astrology, 2019 tamil new year rasi palan in tamil, tamil new year rasi palan 2019 in english, new year 2019 palangal, this year rasi palan in tamil, tamil new year astrology 2019, angila puthandu palangal 2019, viruchigam 2019 puthandu palangal, new year rasi palan 2019 viruchigam, rasi palan new year 2019, tamil new year palangal 2019, tamil new year palan, kanni rasi tamil new year 2019, tamil new year rasi palan 2019 in tamil, tamil new year predictions 2019, tamil new year rasi palan 2018 in tamil, tamil varuda pirappu rasi palan, sun tv new year rasi palan, tamil puthandu rasi palan 2018 in tamil language, 2019 new year palangal, english new year rasi palan 2019, tamil puthandu rasi, tamizh puthandu palangal 2019, rasi palan this year, kanni rasi tamil puthandu palan 2019, new year 2019 rasi palan in tamil, new year rasi palan in tamil, new year 2019 predictions in tamil, new year rasi palan 2019 mithunam, puthandu rasi palan tamil, kanni rasi new year 2019, makara rasi tamil puthandu palangal, 2019 puthandu palangal in tamil, thulam rasi tamil new year 2019, tamil puthandu 2018 rasi palan, kaliyur narayanan jothidam in tamil, new year rasi, rasi palan for this year, tamil new year rasi, andu rasi palan, this year rasi palan in tamil 2019, dhanusu rasi tamil new year 2019, tamil new year palan 2019, tamil new year rasi palan 2018 19 in tamil, 2019 new year rasi palan for thulam, new year rasi palan 2018, tamil new year rasi palan in english, kumudam jothidam tamil new year palangal, puthandu rasi palan 2019 in english, puthandu rasi, 2019 best rasi palan, tamil puthandu rasi palan 2018, tamil new year 2018 rasi palan, tamil new year rasi palan 2018, 2018 new year palangal in tamil

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software