இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சண்டை போட்டு பிரிந்து விவாகரத்தும் செய்துகொண்டனர்.

இந்நிலையை இன்று விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஐஸ்வர்யா என்பவரை விஜய் கரம்பிடித்துள்ளார்.

அவர்களது திருமண புகைப்படமும் தற்போது வெளிவந்துள்ளது. இதோ..

director-vijay-letter-thinatamil
director-vijay-letter-thinatamil

 

director-vijay-second-marriage-thinatamil
director-vijay-second-marriage-thinatamil